தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ரமணர்/வெற்றிக்கு அடிப்படை

வெற்றிக்கு அடிப்படை

வெற்றிக்கு அடிப்படை


ADDED : நவ 22, 2017 08:11 AM

Google News

ADDED : நவ 22, 2017 08:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*மன அடக்கம் எளிதில் உண்டாகாது. பொறுமையே வெற்றிக்கு அடிப்படை.

*பக்தி முதிர்ச்சி அடைந்து விட்டால், குறை என்று சொல்லி, கடவுளிடம் முறையிட எதுவும் இருக்காது.

*எல்லா இடங்களிலும் செயல்களிலும் தெய்வீகமே பரவி இருக்கிறது. அதன் சக்தியை உணர, மனிதன் முயல வேண்டும்.

*கடவுளை முழுமையாக நம்புபவன் தான், அவரை சரணாகதி அடைய தகுதியானவன்.

*பக்தியின் உயர்ந்த வடிவம் மவுனம். அதை விட சிறந்த உபதேசம் வேறில்லை.

- ரமணர்



Trending





      Dinamalar
      Follow us